Home / models (page 3)

models

பாலியல் அதிர்ச்சியில் நயன்தாரா, திரிஷா, காஜல் உள்ளிட்ட முன்னணி நடிகைகள்

பாலியல் அதிர்ச்சியில் நயன்தாரா, திரிஷா, காஜல் உள்ளிட்ட முன்னணி நடிகைகள்

தமிழ், மலையாளம், கன்னட பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் பாவனாவை டிரைவர்கள் உள்ளிட்ட சிலர் காரில் கடத்தி இரண்டு மணி நேரம் காருக்குள்ளேயே வைத்து பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கி வீடியோ படம் எடுத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர்-நடிகைகள் வற்புறுத்தி வருகிறார்கள். இந்தநிலையில், பாவனாவுக்கு நேர்ந்த இந்த கொடுமையால் நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, அனுஷ்கா, …

Read More »

நடிகர் தனுஷ் – பாடகி சுசித்ரா இடையே என்ன பிரச்சனை?

நடிகர் தனுஷ் - பாடகி சுசித்ரா இடையே என்ன பிரச்சனை?

பல ஹிட்டான பாடல்களைப் பாடிய பாடகி சுசித்ரா டிவிட்டரில் பதிவிட்ட சில விஷயங்கள் திரையுலகிலும், சமூக வலைத்தளங்களிலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு 20ம் தேதி சுசித்ரா “தனுஷ், என்னை விட்டு விலகியிருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார். அதன் பின் “தனுஷ் ஒரு கடவுள்” என்றும் பதிவிட்டுள்ளார். நேற்று “கமல்ஹாசன், அரவிந்த்சாமி ஆகியோரின் மிகப் பெரிய ரசிகை நான். அவர்களின் டிவீட்டுகள் முழுவதுமாக பணம் கொடுத்து போடப்படாதவை” என்று …

Read More »

பிரமாண்ட பட்ஜெட்டில் பொட்டு அம்மனாக நயன்தாரா!

பிரமாண்ட பட்ஜெட்டில் பொட்டு அம்மனாக நயன்தாரா!

கரண் நடித்த மலையன் படத்தை இயக்கியவர் கோபி. அதையடுத்து கஞ்சா கருப்பு லீடு ரோலில் நடித்த வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை இயக்கினார். அதையடுத்து தனது புதிய படத்தை மெகா படமாக இயக்க வேண்டும் என்று கதை ரெடி பண்ணி வந்த மலையன் கோபி, தற்போது நயன் தாராவிடம் ஒரு கதையை சொல்லி ஓகே பண்ணி விட்டார். மேலும், ஆக்சன், ஹாரர், திரில்லர் கதைகளில் தற்போது நடித்து வரும் நயன்தாரா, …

Read More »

கால்சீட் பிரச்சினையால் சாந்தினிக்கு கிடைத்த வாய்ப்பு!

கால்சீட் பிரச்சினையால் சாந்தினிக்கு கிடைத்த வாய்ப்பு!

செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் படம் வணங்காமுடி. ஒரு உளவுத்துறை அதிகாரியை சுற்றி நடக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் அரவிந்த்சாமியுடன் இறுதிச்சுற்று ரித்திகா சிங், அட்டகத்தி நந்திதா, சாந்தினி, சாரிகா உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் தற்போது சாந்தினி கமிட்டாகியிருக்கும் வேடத்தில் முதலில் இனியாவிடம்தான் பேசினார். ஆனால் அவர் மலையாள படங்களில் நடித்து வருவதால் கால்சீட் பிரச்சினையால் விலகிக்கொண்டார். அவரைத் தொடர்ந்து பட்டதாரி படத்தில் …

Read More »

முதலிரவு காட்சியில் பாடல் வைக்க சொன்ன டி.இமான்!

IMMAN-CUTOUT_0

மா.கா.பா.ஆனந்த்-நிகிலா விமல் நடித்துள்ள படம் பஞ்சுமிட்டாய். எஸ்.பி.மோகன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஒரு இடத்தில் முதலிரவு காட்சி வந்தபோது, இந்த இடத்தில் ஒரு முதலிரவு பாடல் வைக்கலாம் என்று சொன்ன இமான், மை ஒய்ப்பு ரொம்ப பியூட்டிபுல் -என்ற அந்த பாடலை சூப்பர் ஹிட்டாகவும் கொடுத்துள்ளார். அதுபற்றி இயக்குனர் எஸ்.பி.மோகன் கூறும்போது, இந்த படத்தின் கதையில் முதலிரவு காட்சி வருகிறது. முதலில் நான் இந்த சூழலில் …

Read More »

ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணி இல்லையா? ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்

ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணி இல்லையா? ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்

இளைய தளபதி விஜய் தற்போதெல்லாம் கவனமாக தான் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த பைரவா கூட விமர்சன ரீதியாக வரவேற்பு இல்லை என்றாலும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. இதை தொடர்ந்து இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த கூட்டணிக்கு பிறகு எல்லோரும் எதிர்ப்பார்த்த விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணையவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் கிடைத்த தகவலின்படி தற்போதைக்கு இந்த கூட்டணி இல்லை, …

Read More »

கொடி பட இயக்குநருடன் மீண்டும் இணையும் தனுஷ்

கொடி பட இயக்குநருடன் மீண்டும் இணையும் தனுஷ்

கடந்த ஆண்டு தீபாவளி ரிலீசாக வெளியான `கொடி’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் தனுஷ் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்து கலக்கியிருந்தார். அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் அரசியல்வாதியாகவும் தனுஷ் மிரட்டியிருந்தார். இந்நிலையில், `கொடி’ படத்தை இயக்கிய துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் நடிக்க உள்ளதாக அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனுஷ் – துரைசெந்தில்குமார் இடையே நல்ல நட்பு இருப்பது அனைவரும் அறிந்ததே. …

Read More »

சென்னை பாக்ஸ் ஆபிஸில் அதிகம் வசூலித்த நடிகர்களின் படம் இது தான்- நம்பர் 1 யார்?

சென்னை பாக்ஸ் ஆபிஸில் அதிகம் வசூலித்த நடிகர்களின் படம் இது தான்- நம்பர் 1 யார்?

கோலிவுட்டை பொறுத்தவரை சென்னை வசூல் என்பது மிக முக்கியம். ஏனெனில் தமிழக வசூலில் மூன்றாவதாக அதிக வசூல் செய்யும் இடமாக சென்னை இருந்து வருகின்றது. இதில் உங்கள் பேவரட் நடிகர்களின் படங்களில் எந்த படம் அதிக வசூல் செய்துள்ளது என்பதை பார்ப்போம். ரஜினிகாந்த்- எந்திரன்- ரூ 16 கோடி சூர்யா- சிங்கம்2- ரூ 13.27 கோடி விஜய்- துப்பாக்கி- ரூ 13 கோடி கமல்ஹாசன்- விஸ்வரூபம்- ரூ 12.82 கோடி …

Read More »