Home / models (page 20)

models

ஜல்லிக்கட்டு விடும் வரை போராட்டத்தை தொடருவோம்: இயக்குனர் அமீர்

Ameer

இயக்குனர் அமீர் அலங்காநல்லூர் வாடிவாசல் பகுதிக்கு வந்தார். அவர், இளைஞர்கள் நடத்திய தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டு, பீட்டா அமைப்பை கண்டித்தும், ஜல்லிக்கட்டை தடை செய்த மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழர்களின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றின் சான்றாக நடக்கும் ஜல்லிக்கட்டை தடைசெய்வது கண்டிக்கத்தக்கது. தமிழரின் பாரம்பரியத்தை தடை செய்ய நினைக்கும் பீட்டாவை தடை செய்ய வேண்டும். தமிழகம் முழுவதிலும் இருந்து …

Read More »

அலங்காநல்லூர் போராட்ட களத்தில் இருக்கும் பிரபல நடிகர்கள்..!

GV 1 (2)

தற்போது நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் அலங்காநல்லூரில் போராட்டம் செய்து வருகிறார். அதேபோல் சேலத்தில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு உள்ள தடையை உச்சநீதிமன்றம் உடனடியாக நீக்க வேண்டும் என தர்ணா போராட்டத்தில் கலந்துகொண்ட ஜி.வி.பிரகாஷ் வேண்டுகோள் விடுத்தார்.

Read More »

ஜல்லிக்கட்டு நடக்க தனிப்பட்டமுறையில் போராடுகிறேன்- விஷால் பரபரப்பு பேச்சு

Vishal Press Meet

இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடிகர் சங்கத்தில் அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். பின்பு நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் வீடியோவில் பேசுகையில் நான் ஜல்லிக்கட்டு நடக்க தனிப்பட்டமுறையில் முயற்சி செய்து வருகிறேன். என்று கூறி விஷால் பரபரப்பை ஏற்படுத்தினார்.

Read More »

எம்ஜிஆர்-ன் ஆயிரத்தில் ஒருவன் இன்று டிஜிட்டலில் சிறப்புத் திரையிடல்!

MGR100

இன்று ஜனவரி 17, எம்ஜிஆரின் 100வது பிறந்த நாள் தொடக்க விழா. இதையொட்டி, ஆயிரத்தில் ஒருவன் படத்தை சென்னையில் அபிராமி 7Star சத்யம் சினிமாஸ் Escape S2 Thiuvanmiyur S2 Perambur Palazzo Vadapalani கோயம்புத்தூரில்… S2 – Coimbatore Thaai Cine V K Puram ஆகிய அரங்குகளில் ஆயிரத்தில் ஒருவன் சிறப்புத் திரையிடல் இன்று நடக்கிறது. 1965-ல் பிஆர் பந்துலு இயக்கத்தில் வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். …

Read More »

விமர்சனங்களால் டுவிட்டரில் இருந்து விலகிய விஷால்

vishal_647_063016054650

PETA அமைப்பிற்கு ஆதரவாக கருத்து கூறினார்கள் என திரிஷா, விஷால் மீது சமூக வலைத்தளங்களில் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். திரிஷா நேற்று ட்விட்டரை விட்டு வெளியேறுவதாக அறிவித்து தன் ட்விட்டர் கணக்கை டெலீட் செய்துவிட்டார். தற்போது விஷாலும் தன் ட்விட்டர் கணக்கை நீக்கிவிட்டார். அதற்கான எந்தவொரு விளக்கமும் தற்போதுவரை அவர் தரப்பிலிருந்து வரவில்லை.

Read More »

எம்.ஜி.ஆரின் சாதனைகளை பாடல் வடிவில் வெளியிடும் பேரரசு

Varutha_Padatha_Valibar_sangam_Audio_launchefb2dff71571c60a5108a5a53f18a550

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்று திரையுலகம் கொண்டாட இருக்கிறது. இதுகுறித்து இயக்குனர் பேரரசு கூறும்போது, ‘எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். இவர் மக்களுக்கும் கலைக்கும் செய்த சாதனைகள் பல. இவரைப் பற்றி ஏதாவது ஒன்று உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். தற்போதுள்ள இளம் தலைமுறைகள் எம்.ஜி.ஆர். பற்றி பல விஷயங்கள் அறிந்திருக்க மாட்டார்கள். அதனால், எம்.ஜி.ஆர். பற்றி பலரும் அறிந்திராத செய்திகள், புகைப்படங்கள், சாதனைகள் ஆகியவற்றை சேகரித்து, ஒரு பாடல் …

Read More »

விஜய் 61 கதாநாயகியை உறுதிசெய்த படக்குழு..!

vijasy61

பைரவா பட வெற்றி கிளைப்பில் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடிக்கும் விஜய் 61 படத்தின் ஹேர் ஸ்டைல் இதுதான் என்று புகைப்பட செய்தி வைரலாகி பரவுகிறது. இந்நிலையில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பதாக படக்குழு உறுதிபடுத்தியுள்ளது. இதற்கு முன்  ஜில்லா, துப்பாக்கி போன்ற படங்களில் ஜோடியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

பைரவா தயாரிப்பாளர் அறிவித்த 4 நாள் மொத்த வசூல் இதோ…!

Bairavaa

பொங்கல் விடுமுறை என்பதால் பைரவா பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியுள்ளது. முதல் நான்கு நாட்கள் முடிவில் 100 கோடி வசூலை கடந்துவிட்டதாக தயாரிப்பாளர் புதிதாக வெளியிட்டுள்ள போஸ்டரில் கூறப்பட்டுள்ளது. விஜய் சினிமா வாழ்க்கையில் இவ்வளவு அதிவிரைவில் 100 கோடியை தொடுவதில் இதுதான் சாதனை என்பதால் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

Read More »

விலை மாதுவாக நடிக்கும் தன்ஷிகா..!

dhanshika-story_647_062616022852

கபாலியில் தன்ஷிகா நடித்த யோகி கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இதை தொடர்ந்து இவர் சினம் என்ற குறும்படத்தில் விலை மாதுவாக நடித்துள்ளாராம், இந்த குறும்படம் 20 நிமிடம் ஓடும் என கூறப்படுகின்றது. இந்த குறும்படத்தை லண்டனில் வசிக்கும் நேசன் திருநேசன் தயாரிப்பில் ஆனந்த் மூர்த்தி என்பவர் இயக்கியிருக்கிறார். இதற்கு இசையமைக்க பிரபல இசையமைப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Read More »