Home / models (page 2)

models

Tamil porikkis என்று சொன்ன சு.சாமிக்கு பதிலடி கொடுத்த கமல்..!

Tamil porikkis என்று சொன்ன சு.சாமிக்கு பதிலடி கொடுத்த கமல்..!

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக மக்களை மத்திய பி ஜே பி மந்திரி Tamil porikkis என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார். அவருக்கு பதிலடி பலரும் கொடுத்த வண்ணம் உள்ளனர். இன்று கமலஹாசன் Tamil porikkis என்று சொன்னவரை நான் முடிவுக்கு கொண்டு வருகிறேன். என்று இது வந்து பெரிய நிறுவனம் காமராஜர், அண்ணா, ராஜாஜி என்னுடைய அப்பா இன்னும் பலர் இவரை போன்றவர்களை மோதி மதித்து விடு பாப்பா! …

Read More »

அஜித் ரசிகர்களுக்கு ஓர் சோகமானசெய்தி..!

அஜித் ரசிகர்களுக்கு ஓர் சோகமானசெய்தி..!

ரசிகர்கள் தல அஜித்தை எப்போது திரையில் காண்போம் என ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தல-57 ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என கூறினார்கள். ஆனால், படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜல்லிக்கட்டு விஷயத்தால் தள்ளிபோய் உள்ளது. இதனால், படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் வரை இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், தன் அடுத்தப்படத்தை யார் இயக்குவது? என்ற முடிவையும் அஜித் விரைவில் வெளியிடவுள்ளாராம்.

Read More »

வணக்கம் சென்னை இயக்குனருடன் இணையும் விஜய் ஆண்டனி

வணக்கம் சென்னை இயக்குனருடன் இணையும் விஜய் ஆண்டனி

தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி ‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் எமன் படம் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் விஜய் ஆண்டனியை வைத்து கிருத்திகா உதயநிதி புதிய படத்தை இயக்க போவதாக தகவல் வந்துள்ளன.

Read More »

வேதாளம் சாதனையை முறியடிக்குமா பைரவா? முழு விவரம் உள்ளே

வேதாளம் சாதனையை முறியடிக்குமா பைரவா? முழு விவரம் உள்ளே

பைரவா படம் 3 வார முடிவில் சென்னை வசூலில் பைரவா, வேதாளம் 3 வார வசூலை முறியடித்துள்ளது. வேதாளம் மொத்தம் ரூ 6.7 கோடி சென்னையில் வசூல் செய்ய, பைரவா தற்போது வரை ரூ 5.5 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இந்த சாதனையை பைரவா முறியடிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Read More »

கவர்ச்சி யோசனையில் ஸ்ரீதிவ்யா!

கவர்ச்சி யோசனையில் ஸ்ரீதிவ்யா!

ஒரே ஒரு ஊதா ரிப்பனால் தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்ட ஸ்ரீதிவ்யா, அதன் பின் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் அல்லாடுகிறார். சமீபத்தில் வெளியான மாவீரன் கிட்டு விமர்சன ரீதியாக பேசப்பட்டாலும் வணிக ரீதியாக பெரிதாக போகவில்லை. கையில் ஜீவாவுடன் நடிக்கும் ஒரே ஒரு படம் தான் இருக்கிறது. பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போட நினைத்தால் அது நடப்பேனா என்கிறது. எனவே கிளாமர் ரூட்டுக்கு மாறலாமா என யோசிக்கிறாராம். இதைக் கேள்விப்பட்ட நண்பர்கள் …

Read More »

பிப்ரவரிக்கு தள்ளிப்போகும் சந்தனத்தேவன்!

பிப்ரவரிக்கு தள்ளிப்போகும் சந்தனத்தேவன்!

கமல்ஹாசனே காதல் இளவரசன் என்று பட்டம் கொடுக்கும் அளவுக்கு காதல் கதைகளாக நடித்து வந்த ஆர்யா, தற்போது மஞ்சப்பை ராகவன் இயக்கியுள்ள கடம்பன் படத்தில் அதிரடியான ஹீரோவாக உருவெடுத்துள்ளார். இந்த படத்தில் நடித்துள்ள பழங்குடியின கேரக்டருக்காக தனது உடல்கட்டை மாற்றி நடித்திருக்கும் அவர், பாங்காங்கில் 60 யானைகளுடன் பல காட்சிகளில் இணைந்து நடித்திருக்கிறார். அதனால் இந்த படம் தனது கேரியரில் வித்தியாசமான படமாக அமையும் என்று எதிர்பார்க்கிறார் ஆர்யா. இதையடுத்து …

Read More »

ஐஸ்வர்யா ராஜேஷின் நீண்டநாள் நிறைவேறாத ஆசை!

ஐஸ்வர்யா ராஜேஷின் நீண்டநாள் நிறைவேறாத ஆசை!

மோ படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கட்டப்பாவை காணோம், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், முப்பரிமாணம் ஆகிய படங்கள் ரிலீசாக உள்ளன. இதையடுத்தும் சில புதிய படங்களில் அவர் நடித்துக்கொண்டிருக்கிறார். இதுபற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில்:- தமிழில் பல படங்களில் நடித்து விட்டேன். எனக்கென்று ஒரு அடையாளம் கிடைத்து விட்டது. குறிப்பாக, எந்தமாதிரியான வேடங்களிலும் இவர் நடிப்பார் என்ற பெயரும் கிடைத்து விட்டது. அப்படி நான் நடித்த படங்களைப்பார்த்து விட்டுத்தான் மலையாளத்தில் …

Read More »

விஜயசேதுபதி படத்திலிருந்து லட்சுமிமேனன் விலகிவிட்டாரா?

விஜயசேதுபதி படத்திலிருந்து லட்சுமிமேனன் விலகிவிட்டாரா?

ஏ.எம்.ரத்னத்தின் சூர்யா மூவீஸ் தயாரித்து வரும் படம் கருப்பன். ரேனிகுண்டா படத்தை இயக்கிய பன்னீர் செல்வம் இயக்கும் இந்த படத்தில் விஜயசேதுபதி நாயகனாக நடித்து வருகிறார். றெக்கை படத்தை அடுத்து இந்த படத்திலும் விஜய சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமிமேனன் கமிட்டாகியிருந்தார். ஆனால், விஜயசேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டு வரும் நிலையில், லட்சுமிமேனன் அப்படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறுகிறார்கள். அதுகுறித்து விசாரித்தபோது, ஒரு விபத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாம். …

Read More »