Home / models (page 10)

models

போராளிகளுக்கு கிடைத்த வெற்றி, நாளை வாடி வாசல் திறப்பு..!

C2sKdNCUUAEnH_v

கடந்த 4 நாட்களாக இளைஞர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின்படி ஜல்லிக்கட்டிற்கு அனுமதி அளிக்கும் அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளாராம் ஆளுனர். இதனால் நாளை வாடி வாசல் திறக்கப்படும் என கூறப்படுகின்றது. மேலும் இதோடு மட்டுமில்லாமல் பீட்டாவை தமிழகத்தில் தடை செய்துள்ளனர். இதனால் மக்கள் சந்தோஷத்தில் இருக்க, நிரந்தர தீர்வை எதிர்நோக்கி தற்போது இளைஞர்கள் காத்திருக்கின்றனர்.

Read More »

Simbu says about protest

Simbu 1

The Simbu tweet that “please create a tag for the protesters who need any kind of help all over tamil nadu. So that it would be easy for people to help “Thanks for who are all supporting for the protest. We want Jallikattu. We should save our culture.

Read More »

GV Prakash kumar announced

G.V.-Prakash-Kumar-to-star-in-Pandiraj’s-sequel-to-Kedi-Billa-Killadi-Ranga

GV Prakash kumar asked to arranged for a medical camp for emergency first aid in marina. Please make way for them. He erased all his bad impression with past few days good work. Appreciated you.Justice for Jallikattu.

Read More »

பொறுக்கி என்று விமர்சித்தவருக்கு பதிலடி கொடுத்த லாரன்ஸ்

C2q-9q8UkAANubB

இளைஞர்களுக்கு துணையாக எப்போதும் இருக்கிறார் ராகவா லாரன்ஸ் . உடல்நிலை சரியில்லாமல் இருந்துக்கூட போராட்டத்தில் கலந்துக்கொண்டார். உடல்நலம் மிகவும் மோசமடைய மருத்துவமனை சென்ற இவர் தற்போது மீண்டும் போராட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளார். இதில் இவர் பேசுகையில் ‘தமிழ் இளைஞர்களை சாதாரணமாக நினைக்காதீர்கள், எங்கள் பிள்ளைகளை பொறுக்கி என்று ஒருவர் கூறியிருக்கிறார். எங்க குப்பைகளை நாங்களே பொறுக்கிக்கொள்கிறோம், உங்கள் மனதில் 1000 குப்பைகள் இருக்கிறது, அதை பாருங்கள்’ என கூறியுள்ளார்.

Read More »

ஜல்லிக்கட்டு போராளிகளுக்கு வேண்டுகோள் விடுத்த சிம்பு!

C2a6CVFXEAAq78J

தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டு போராட்டம் அமைதியான முறையில் நடந்து வருகிறது. தமிழர்களின் ஒற்றுமை குறித்து பலரும் பாராட்டி வருகின்றனர். நடிகர் சிம்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆரம்பத்தில் பத்திரிகையை ஒன்று கூடி தனது கருத்துக்களை நேரலையாக வெளியிட்டார். பின் தனது போராட்டத்தையும் தொடர்ந்து நடத்தியவர் தற்போது மாணவர்களுக்கும் , இளைஞர்களுக்கும் மிகவும் ஆதரவாக இருக்கிறார். அவ்வப்போது யோசனைகளை சொல்லும் சிம்பு இப்போது போராட்டத்தில் கலந்து கொள்பவர்களின் உணவு மற்றும் மற்ற தேவைகளுக்காக #jallikattucare …

Read More »

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற சிவகார்த்திகேயன் மகள்..!

C2rI-FUXAAA7ulC

நடிகர் சிவகார்த்திகேயன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல முறை போராட்டத்தில் கலந்து கொண்டார். இன்று அவருடைய மகள் ஆராதனா போராட்டத்தில் பங்கேற்று இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற வாசகத்தோடு மெரினாவில் தன் அப்பா சிவகார்த்திகேயனோடு ஆதரவை வாசகத்தில் தெரிவித்துள்ளார்.

Read More »

ஜல்லிக்கட்டு இளைஞர்களுக்கு தமிழில் வாழ்த்து கூறிய ஷேவாக்!

Virender-Sehwag-61

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டம் மிகவும் தீவிரமடைந்துள்ளது. உலகமே திரும்பி பார்க்கும் வகையில் நல்ல முறையில் இளைஞர்கள் இதை நடத்தி வருகின்றனர். வட இந்திய ஊடகங்கள் கூட தற்போது மெரினாவுக்கு படையெடுக்கிறது. இந்நிலையில் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விரேந்திர ஷேவாக், ” அற்புதமான தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த மரியாதையை உரித்தாக்குகிறேன். அமைதியை தொடருங்கள். அன்புடன்” என தமிழில் இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழர்களே தமிழில் எழுத திணறும்போது ஒரு …

Read More »

மௌன போராட்டத்தில் மீடியா அனுமதிக்காததற்கு அஜீத் காரணமா?

C2mCgGtWgAAJg4l

அஜித் எப்போதும் உணர்ச்சிவசப்பட்டு எந்த ஒரு வார்த்தைகளையும் பேசமாட்டார். இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துக்கொண்டார். இதற்கு வரவேண்டும் என்றால் முதலில் எந்த மீடியாவும் வரக்கூடாது என சொன்னதே அஜித் தானாம். அஜித் போல் முன்னணி நடிகர்கள் வந்தால் தான் உண்ணாவிரதம் கவனிக்கப்படும் என்பதற்காக இதற்கு நாசர் தரப்பும் சம்மதித்துவிட்டதாம்.

Read More »