Home / models

models

WWE ஜான் சீனா மற்றும் காதலியின் நிர்வாண வீடியோ !

WWE  ஜான் சீனா மற்றும் காதலியின் நிர்வாண வீடியோ !

உலகப்புகழ் பெற்ற WWE மல்யுத்த வீரரும், நடிகருமான ஜான் சீனா மற்றும் அவரது காதலி நிக்கி பெல்லா இன்று நிர்வாணமாக ஒரு வீடியோவில் தோன்றி அதிர்ச்சி அளித்துள்ளனர். பெல்லாவின் யூடியுப் சேனல் 5 லட்சம் subscriberகள் என்ற மைல்கல்லை தாண்டியதை கொண்டாடும் விதத்தில் இதை செய்துள்ளனர். ‘இது என்ன அசிங்கமான கொண்டாட்டம்!; என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் அந்த வீடியோவில் அவர்கள் எதையும் காட்டாமல் blur செய்து மறைத்துவிட்டனர் …

Read More »

வனமகனில் வசனங்களே இல்லாமல் நடிக்கும் ஜெயம்ரவி

வனமகனில் வசனங்களே இல்லாமல் நடிக்கும் ஜெயம்ரவி

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் புதிய படம் ‘வனமகன்’. இப்படத்தில் சாயிஷா என்ற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைப்பில் வெளியாகும் 50-ஆவது படமான இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. வனமகன் படத்தில் 5 பாடல்கள் இடம் பெறுகின்றன. ஏ.எல்.விஜய் படங்களுக்கு நா.முத்துக்குமார்தான் அனைத்து பாடல்களையும் எழுதுவார். அவரது மறைவினால் வனமகன் படத்தின் அனைத்து பாடல்களையும் …

Read More »

மதுர வீரனாக களமிறங்கும் விஜயகாந்தின் மகன்

மதுர வீரனாக களமிறங்கும் விஜயகாந்தின் மகன்

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன். இவர் ‘சகாப்தம்’ என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ‘தமிழன் என்று சொல்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு சில நாட்களிலேயே திடீரென நிறுத்தப்பட்டது. இந்நிலையில், சண்முகபாண்டியன் அடுத்ததாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை ஒளிப்பதிவாளர் பி.சி.முத்தையா இயக்கவிருக்கிறார். இவர் இயக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. …

Read More »

அட்லி படத்தின் பாடல்களை வெளியிடும் கமல்ஹாசன்!

அட்லி படத்தின் பாடல்களை வெளியிடும் கமல்ஹாசன்

‘ராஜா ராணி’, ‘தெறி’ ஆகிய படங்களை இயக்கிய அட்லியின் தயாரிப்பில் முதன்முதலாக உருவாகிவரும் படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’. இப்படத்தை ஹைக் என்பவர் இயக்கி வருகிறார். ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை மே 19-ந் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ள நிலையில், இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை அதற்கு முன்னதாக வரும் ஏப்ரல் 24-ந் தேதி வெளியிடவுள்ளனர். இந்த பாடல்களையும் டிரைலரையும் …

Read More »

இறுதிச்சுற்று சுதாவின் புதிய படத்தில் சிவகார்த்திகேயன்?

இறுதிச்சுற்று  சுதாவின் புதிய படத்தில் சிவகார்த்திகேயன்?

பெண் இயக்குனர்கள் என்றாலே சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் வகையிலான கதைகளைத்தான் பெரும்பாலும் இயக்குவார்கள். ஆனால் டைரக்டர் சுதா அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இயக்குனர். தனது முதல் படமான துரோகியை ஆக்சன் கதையில் இயக்கினார். ஸ்ரீகாந்த்-விஷ்ணு அந்த படத்தில் நடித்தார்கள். அதேபோல், மாதவன்-ரித்திகா சிங் நடித்த இறுதிச்சுற்று படத்தை குத்துச் சண்டையை மையமாகக் கொண்ட கதையில் இயக்கினார். தமிழில் வெற்றி பெற்ற அந்த படத்தை …

Read More »

வரலட்சுமிக்கு அடுத்தடுத்த குவியும் படங்கள்

வரலட்சுமிக்கு அடுத்தடுத்த குவியும் படங்கள்

தனக்கென்று ஒரு பெயரை தமிழ் சினிமாவில் எடுத்த வரலட்சுமி சரத்குமார் இந்த வாரம் அதிகளவில் பேசப்பட்ட நடிகைகள் லிஸ்டில் இணைந்திருந்தார். அதற்கு சமூக வலைத்தளத்தை ஸ்டில் ஒன்று வெளியானமையே காரணம். அந்த புகைப்படமானது படத்தின் ப்ரோமோஷனுக்காக வெளியிடப்பட்டது என அவரே ட்விட் செய்துள்ளார். வரலட்சுமி சரத்குமார் திறமையான நடிகையாக இருந்தாலும், ராசியில்லாத நடிகை என்ற பெயரும் அவரை துரத்திக் கொண்டிருக்கிறது. அவர் நடிகையாக அறிமுகமான போடா போடி படு தோல்விப்படம். …

Read More »

விவசாயிகளுக்கு ஆதரவாக 25-ம் தேதி பந்த்திற்கு தியேட்டர் உரிமையாளர்கள் ஆதரவு

விவசாயிகளுக்கு ஆதரவாக 25-ம் தேதி பந்த்திற்கு தியேட்டர் உரிமையாளர்கள் ஆதரவு

வங்கிக் கடன்களை ரத்து செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் கூடுதலாக வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் நடைபெறு வரும் இப்போராட்டத்திற்கு, தமிழக அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 25ம் தேதி (செவ்வாய்கிழமை) …

Read More »

திருட்டு விசிடி தகவல் தருபவர்களுக்கு ரூ.1 லட்சம்பரிசு: விஷால் அதிரடி அறிவிப்பு

திருட்டு விசிடி தகவல் தருபவர்களுக்கு ரூ.1 லட்சம்பரிசு: விஷால் அதிரடி அறிவிப்பு   தயாரிப்பாளர் சங்க தேர்தலில் பங்கேற்றபோதே விஷால் கூறியதுபோல தற்போது திருட்டு DVD மற்றும் பைரசியை கட்டுப்படுத்த விஷால் முயற்சி மேற்கொண்டுள்ளார்.  திருட்டு விசிடி தயாரிப்பவர்களை பிடித்து கொடுத்தால் ஒரு லட்சம் ருபாய் பரிசு தரப்படும் என அறிவித்துள்ளார். இதன் மூலம் தியேட்டரில் படத்தை திருட்டு தனமாக பதிவு செய்பவர்களை மக்கள் பிடித்து கொடுப்பார்கள் என விஷால் நம்புகிறார்.  இது ஒருபுறமிருக்க சில இணையதளங்களில் அனுமதியின்றி படம் வெளியாவதால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுவதால், அதை தடுக்கவும் எதாவது அறிவிப்புகள் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் பங்கேற்றபோதே விஷால் கூறியதுபோல தற்போது திருட்டு DVD மற்றும் பைரசியை கட்டுப்படுத்த விஷால் முயற்சி மேற்கொண்டுள்ளார். திருட்டு விசிடி தயாரிப்பவர்களை பிடித்து கொடுத்தால் ஒரு லட்சம் ருபாய் பரிசு தரப்படும் என அறிவித்துள்ளார். இதன் மூலம் தியேட்டரில் படத்தை திருட்டு தனமாக பதிவு செய்பவர்களை மக்கள் பிடித்து கொடுப்பார்கள் என விஷால் நம்புகிறார். இது ஒருபுறமிருக்க சில இணையதளங்களில் அனுமதியின்றி படம் வெளியாவதால் பெரிய அளவில் …

Read More »