Home / News in Tamil / விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த அஜித் ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே

விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த அஜித் ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே

விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த அஜித் ரசிகர்கள்- புகைப்படம் உள்ளேஇளைய தளபதி விஜய்யின் பைரவா இன்று உலகம் முழுவதும் ரிலிஸாகியுள்ளது. இப்படத்திற்கு ஒரு வாரத்திற்கு டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் ‘ஆளப்போவது நாங்க தாண்ட பங்கு’ என்று விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை சீண்டும் விதமாக போஸ்டர் அடித்தனர்.

தற்போது அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அஜித் ரசிகர்கள் அடித்த போஸ்டரை நீங்களே பாருங்கள்.

About models

Check Also

தொகுப்பாளினி டிடியை டப்பா டேன்ஸ் ஆட வைத்த தனுஷ்- ஜாலி டுவிட்

தொகுப்பாளினி டிடியை டப்பா டேன்ஸ் ஆட வைத்த தனுஷ்- ஜாலி டுவிட்

தனுஷ் இயக்கத்தில் பவர்பாண்டி படத்தின் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. கடைசி 5 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருக்கிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *