Home / News in Tamil / பைரவா-வில் நடந்த மாதிரி எனக்கு இதுபோல் எங்கும் நடந்ததில்லை – கீர்த்தி சுரேஷ் ஓபன்

பைரவா-வில் நடந்த மாதிரி எனக்கு இதுபோல் எங்கும் நடந்ததில்லை – கீர்த்தி சுரேஷ் ஓபன்

பைரவா-வில்  நடந்த மாதிரி எனக்கு இதுபோல் எங்கும் நடந்ததில்லை - கீர்த்தி சுரேஷ் ஓபன் இப்படத்தை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் கீர்த்தி சுரேஷ் கூறுகையில், “இந்த வருடம் துவக்கத்திலேயே எனக்கு பெரிய படம், மிக சந்தோசமாக உள்ளது. இப்படத்தில் விஜய் சாருடன் நடித்தது மறக்கமுடியாத அனுபவம். அவருடன் டான்ஸ் காட்சிகளில் ஆடிய போது நடுநடுங்கி விட்டேன்.

இத்தனைக்கும் பெருசா ரிகர்சல் கூட பார்க்கமாட்டார், ஆனால் ஷாட் என்றால் அந்த புயல் நடனம் எப்படி வருகிறது என்று தெரியவில்லை. பாப்பா பாப்பா குத்து பாடலுக்கு என்னால் அவர் அளவுக்கு ஆடமுடியவில்லை என்பது தான் உண்மை, இந்த மாதிரி எனக்கு எந்த படத்துக்கும் நடந்தது இல்லை.

About models

Check Also

WhatsApp Image 2017-01-20 at 12.46.51 PM

மீடியாவை உள்ளே விடாததால் நடிகர் சங்கம் மவுன போராட்டத்தில் சலசலப்பு

நடிகர் சங்கம் சார்பில் நடிகர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டத்தில் நடிகர் அஜித் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் வந்துள்ளார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *