Home / News in Tamil / பைரவாவுக்கு வாழ்த்து தெரிவித்த திரை பிரபலம் ..!

பைரவாவுக்கு வாழ்த்து தெரிவித்த திரை பிரபலம் ..!

இன்று அதிகாலை முதலே தியேட்டரில் பைரவா முழக்கம் வெடி சத்தத்துடன் கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் திரை பிரபலங்கள் முதல் காட்சியை பார்க்க ஆர்வத்துடன் தியேட்டரில் உள்ளனர்.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது அப்பா விஜய் யோட பெரிய ரசிகர், பைரவா துணை இயக்குனர்களுடன் நாங்கள் முதல் காட்சியை பார்க்க வந்தோம் என டுவிட் செய்துள்ளார்.

About models

Check Also

WhatsApp Image 2017-01-20 at 12.46.51 PM

மீடியாவை உள்ளே விடாததால் நடிகர் சங்கம் மவுன போராட்டத்தில் சலசலப்பு

நடிகர் சங்கம் சார்பில் நடிகர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டத்தில் நடிகர் அஜித் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் வந்துள்ளார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *