Home / News in Tamil / ‘பைரவா’படத்துக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்த தல ரசிகர்கள்

‘பைரவா’படத்துக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்த தல ரசிகர்கள்

 'பைரவா'படத்துக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்த  தல ரசிகர்கள்அஜீத்தும், விஜய்யும் நல்ல நண்பர்கள் போன்று பழகினாலும் அவரது ரசிகர்கள் எப்பொழுது பார்த்தாலும் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வார்கள்.

நம் தல, தளபதி ரசிகர்கள் சண்டை போட்டு ஹேஷ்டேக்கை உலக அளவில் டிரெண்டாக்கிவிட்ட சாதனையாளர்கள்.

அவர்களின் சண்டை ஹேஷ்டேக்கின் அர்த்தம் புரியாத வெளிநாட்டவர்கள் அதற்கு அர்த்தம் கேட்டு ட்வீட்டிய கொடுமை எல்லாம் நடந்துள்ளது.

இப்படி அடித்துக் கொண்டிருப்பவர்கள் அவ்வப்போது பாசமும் காட்டி அனைவரையும் ஆச்சரியப்பட வைப்பார்கள்.

அப்படிப்பட்ட அரிய சம்பவம் நடந்துள்ளது. விஜய்யின் பைரவாவுக்கு தல ரசிகர்கள் மெகா பேனர் வைத்துள்ளனர். மேலும் ட்விட்டரிலும் பைரவாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

About models

Check Also

WhatsApp Image 2017-01-20 at 12.46.51 PM

மீடியாவை உள்ளே விடாததால் நடிகர் சங்கம் மவுன போராட்டத்தில் சலசலப்பு

நடிகர் சங்கம் சார்பில் நடிகர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டத்தில் நடிகர் அஜித் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் வந்துள்ளார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *