Home / News in Tamil / ஜல்லிக்கட்டுக்காக புதுவித போராட்டம் அறிவித்த :சிம்பு

ஜல்லிக்கட்டுக்காக புதுவித போராட்டம் அறிவித்த :சிம்பு

ஜல்லிக்கட்டுக்காக புதுவித போராட்டம் அறிவித்த :சிம்பு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று மாலை தி.நகரில் சிம்பு அவர் வீட்டிற்கு வெளிய மாலை 5 மணிக்கு 10 நிமிடம் கருப்பு துணி அணிந்து காந்திய வழியில் மவுன போராட்டம் நடத்தபோவதாக அறிவித்துள்ளார்.

தமிழ் உணர்வு உள்ளவர்கள், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் அனைவரும் இதேபோன்று இன்று மாலை 5 மணிக்கு அவரவர் இருக்கும் இடத்திலேயே 10 நிமிடம் எழுந்து நின்று மவுன போராட்டம் நடத்துங்கள்.

எனக்காக நிற்க வேண்டாம். நம் இனத்துக்காகவும் பிள்ளைகளுக்காகவும் நில்லுங்கள். எது எதற்கோ செல்பி எடுத்து பேஸ்புக்கில் போடுகிறவர்கள், தமிழுக்காகவும், தமிழன் என்ற உணர்வுக்காகவும் 10 நிமிடம் உங்கள் வீட்டிலோ அல்லது நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தின் வெளியிலோ மவுன போராட்டம் நடத்துங்கள். அதை செல்பி எடுத்து பேஸ்புக்,ட்விட்டரில் போடுங்கள் என்று கூறியுள்ளார். பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் ஒன்றிணைந்து போராடுவோம். இதையெல்லாம் நீங்கள் செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.

இவ்வாறு சிம்பு கூறினார்.

About models

Check Also

prabhudeva nayanatara

நயன்தாரா படத்தில் வில்லனாக பிரபுதேவா? ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு

நயன்தாரா தற்போது பல படங்களில் நடித்து வருகின்றார். இதில் பில்லா-2 இயக்குனர் சக்ரி இயக்கத்தில் கொலையுதிர் காலம் படமும் ஒன்று. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *