Home / News in Tamil / சென்னை ரோகிணியில் பைரவா சிறப்பு காட்சி: உற்சாகத்தில் ரசிகர்கள்

சென்னை ரோகிணியில் பைரவா சிறப்பு காட்சி: உற்சாகத்தில் ரசிகர்கள்

சென்னை ரோகிணியில் பைரவா சிறப்பு காட்சி: உற்சாகத்தில் ரசிகர்கள்ரசிகர்களுக்காக பைரவா திரைப்படத்தின் சிறப்பு காட்சி சென்னை ரோகிணி திரையரங்கில் திரையிடப்பட்டது. நள்ளிரவு ஒரு மணிக்கு இந்த காட்சி திரையிடப்பட்டது. ரசிகர்கள் விஜய் படத்திற்கு பால் அபிஷேகம் செய்து உற்சாகமாக கொண்டாடினர்.

திரையரங்கு முழுவதும் பேனர்களும், விஜய் ரசிகர் மன்ற கொடிகளும் கட்டப்பட்டு இருந்தது. தியேட்டர் வளாகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் ஆரவாரத்துடன் காணப்பட்டனர்.

முதன்முறையாக சந்தோஷ் நாராயணன் விஜய் படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

About models

Check Also

தொகுப்பாளினி டிடியை டப்பா டேன்ஸ் ஆட வைத்த தனுஷ்- ஜாலி டுவிட்

தொகுப்பாளினி டிடியை டப்பா டேன்ஸ் ஆட வைத்த தனுஷ்- ஜாலி டுவிட்

தனுஷ் இயக்கத்தில் பவர்பாண்டி படத்தின் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. கடைசி 5 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருக்கிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *