Home / News in Tamil / கடுமையாக சண்டைபோடும் திரிஷா! படக்குழு அதிர்ச்சி

கடுமையாக சண்டைபோடும் திரிஷா! படக்குழு அதிர்ச்சி

கடுமையாக சண்டைபோடும் திரிஷா! படக்குழு அதிர்ச்சிபல படங்களில் கமிட்டாகும் நடிகை திரிஷா. தற்போது கர்ஜனை படத்தில் நடித்து வருகிறார்.

பேய் படங்களில் நடித்து வந்த அவர் இப்போது ஆக்‌ஷன் படங்களிலும் நடித்த்துகொண்டிருக்கிறார். இன்னிலையில் அவர் கர்ஜனை படத்திற்காக ஆக்‌ஷனில் நடிக்க மிகுந்த சண்டை பயிற்சி எடுத்துவருகிறாராம்.

இதற்காக அவருக்கு பத்து எண்றதுக்குள்ள படத்தின் ஸ்டுண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் தீவிர பயிற்சி கொடுத்து வருகிறாராம்.

தனுஷுடன் கொடி படத்தில் பயங்கரமாக நடித்த திரிஷா இந்த படத்திலும் கலக்குவார் என தெரிகிறது.

About models

Check Also

தொகுப்பாளினி டிடியை டப்பா டேன்ஸ் ஆட வைத்த தனுஷ்- ஜாலி டுவிட்

தொகுப்பாளினி டிடியை டப்பா டேன்ஸ் ஆட வைத்த தனுஷ்- ஜாலி டுவிட்

தனுஷ் இயக்கத்தில் பவர்பாண்டி படத்தின் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. கடைசி 5 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருக்கிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *