Home / News in Tamil / ஆளுநர் கிரண் பேடியின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்.ஜே.பாலாஜி !

ஆளுநர் கிரண் பேடியின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்.ஜே.பாலாஜி !

ஆளுநர் கிரண் பேடியின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்.ஜே.பாலாஜி !ஜல்லிக்கட்டுக்கான போராட்டங்கள் நாடு முழுக்க பலரையும் திரும்பி பார்க்கவைத்துள்ளது. பிரபல ஊடகம் ஒன்று ஒரு விவாதம் நடத்தியது. இதில் குஷ்பூ, சுஹாசினி, ஆளுநர் கிரண் பேடி, ஆர்.ஜே பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் குஷ்பூ, சுஹாசினி ஆகியோர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசினர். ஆனால் ஆளுநர் கிரண் பேடி காளைகள் துன்புறுத்தப்படுகிறது. மக்களுக்கும், காளைகளுக்கும் ஆபத்து தான். மாட்டின் வாலை பிடித்து இழுத்து விரட்டுகிறார்கள். அதை கட்டாயப்படுத்தி ஓடவைக்கிறார்கள்.

அதனால் உச்சநீதி மன்றம் தடை செய்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை நாம் பின்பற்ற வேண்டும் என கூறினார்.

இதை எதிர்த்து பேசிய பாலாஜி, நான் அகமதாபாத்தில் கிலோ கணக்கில் வெட்டப்பட்டு கிடந்த ஒட்டகங்களின் இறைச்சிகளை பார்தேன், ஏன் அதை தடை செய்யவில்லை.

விலங்குகள் தோலில் செய்யப்பட்ட ஷூ, பெல்ட்டை என தடை செய்யவில்லை. காளைகள் தழுவப்படுகிறது. கட்டிப்பிடித்து விளையாடபடுகிறது.

இது பல 100 ஆண்டு கால கலாச்சார பண்பாடு என பதிலடி கொடுத்தார்.

About models

Check Also

தொகுப்பாளினி டிடியை டப்பா டேன்ஸ் ஆட வைத்த தனுஷ்- ஜாலி டுவிட்

தொகுப்பாளினி டிடியை டப்பா டேன்ஸ் ஆட வைத்த தனுஷ்- ஜாலி டுவிட்

தனுஷ் இயக்கத்தில் பவர்பாண்டி படத்தின் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. கடைசி 5 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருக்கிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *