Home / News in Tamil / அஜித் படம் எப்படிப்பட்ட கதை- சுவாரசிய தகவலை வெளியிட்ட அனிருத்

அஜித் படம் எப்படிப்பட்ட கதை- சுவாரசிய தகவலை வெளியிட்ட அனிருத்

அஜித் படம் எப்படிப்பட்ட கதை- சுவாரசிய தகவலை வெளியிட்ட அனிருத்“தல” அஜித்தின் 57வது படத்தின் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. படத்தின் ஒரு சில புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகிய வண்ணம் உள்ளது.

இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத் படத்தை பற்றி சுவாரஸ்ய தகவல் வெளியிட்டுள்ளார். இந்த படம் ஒரு ஸ்டைலிஷான ஜேம்ஸ்பாண்ட் டைப்பில் இருக்கும் என்று கூறியுள்ளார்.

அனிருத்தின் இந்த தகவல் அஜித் ரசிகர்களை மேலும் எதிர்ப்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

About models

Check Also

தொகுப்பாளினி டிடியை டப்பா டேன்ஸ் ஆட வைத்த தனுஷ்- ஜாலி டுவிட்

தொகுப்பாளினி டிடியை டப்பா டேன்ஸ் ஆட வைத்த தனுஷ்- ஜாலி டுவிட்

தனுஷ் இயக்கத்தில் பவர்பாண்டி படத்தின் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. கடைசி 5 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருக்கிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *