Breaking News
Home / News in Tamil / லண்டனில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை அரங்கேற்றும் அனிருத்

லண்டனில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை அரங்கேற்றும் அனிருத்

லண்டனில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை அரங்கேற்றும் அனிருத்தனது இசையால் இன்று உலகத்தையே கலக்கி வருபவர் அனிருத். இளம் இசையமைப்பாளரான இவர் பல ஹிட் சாதனைகளுக்கு சொந்தக்காரர் என்றே சொல்லலாம்.

பல முக்கிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைக்கும் இவர் ஆசிய அளவில் பெரும் நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார்.

அடுத்த மாதம் பிப்ரவரி 25 ல் லண்டன் நகரத்தில் Eventim apollo அரங்கத்தில் பிரமாண்டமாக நடக்கவுள்ளது.

About models

Check Also

வரலட்சுமிக்கு அடுத்தடுத்த குவியும் படங்கள்

வரலட்சுமிக்கு அடுத்தடுத்த குவியும் படங்கள்

தனக்கென்று ஒரு பெயரை தமிழ் சினிமாவில் எடுத்த வரலட்சுமி சரத்குமார் இந்த வாரம் அதிகளவில் பேசப்பட்ட நடிகைகள் லிஸ்டில் இணைந்திருந்தார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *