Home / News in Tamil / மர்மமாக இறந்த பிரபல நடிகை ! படப்பிடிப்பில் பரபரப்பு..!

மர்மமாக இறந்த பிரபல நடிகை ! படப்பிடிப்பில் பரபரப்பு..!

மர்மமாக இறந்த பிரபல நடிகை ! படப்பிடிப்பில் பரபரப்பு..!இப்போது சினிமாவில் நடிகைகளின் திடீர் மரணங்கள் வழக்கமான அதிர்ச்சி நிகழ்வாகிவிட்டது. கர்நாடகாவில் பெங்களூரை சேர்ந்த பிரபல கன்னட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ரவிச்சந்திரனின் மகன் மனோரஞ்சன் இப்போது நந்தா கிஷோர் இயக்கத்தில் விஐபி என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

ஷூட்டிங் முடிந்த பின் திடீரென்று பத்மாவதி என்ற நடிகையை காணவில்லை என்னும் தகவல் வர அனைவரும் சுற்றியுள்ள பகுதிகளில் தேடியுள்ளனர்.

அப்போது அருகே இருந்த கட்டடத்தில் அவர் மர்மான முறையில் இறந்து கிடந்துள்ளார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரவு 7 மணிக்கு மேல அவரது உடல் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டது.

About models

Check Also

WWE  ஜான் சீனா மற்றும் காதலியின் நிர்வாண வீடியோ !

WWE ஜான் சீனா மற்றும் காதலியின் நிர்வாண வீடியோ !

உலகப்புகழ் பெற்ற WWE மல்யுத்த வீரரும், நடிகருமான ஜான் சீனா மற்றும் அவரது காதலி நிக்கி பெல்லா இன்று நிர்வாணமாக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *