Home / News in Tamil / ஜல்லிக்கட்டுக்கு பகிரங்க ஆதரவு கொடுத்த டி.ராஜேந்தர்..!

ஜல்லிக்கட்டுக்கு பகிரங்க ஆதரவு கொடுத்த டி.ராஜேந்தர்..!

ஜல்லிக்கட்டுக்கு பகிரங்க ஆதரவு கொடுத்த டி.ராஜேந்தர்..!சிம்பு ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக அவசர அவசரமாக ஒரு ப்ரஸ் மீட் வைத்தார்.

இதில் நான் ஒரு தமிழன் என்றும், நான் இங்கு இருப்பதற்கு முக்கிய காரணம் இந்த மொழி தான் என்றும் கூறினார்.

மேலும், இளைஞர்கள் என்றால் விஜய், அஜித் படத்துக்கு மட்டும் போவார்கள் என்று தான் நினைத்தார்கள்.

ஆனால், ஜல்லிக்கட்டிற்காக முதல் ஆளாக வந்து நின்று போராடினான், அவர்களுக்கும் ஜல்லிக்கட்டிற்கும் என்ன சம்மந்தம்? தன் பாரம்பரியம் அழிந்து விடக்கூடாது என்ற உணர்வு தான் என்று கூறியுள்ளார்.

திரையில் காட்டுறது மட்டும் ஹீரோயிஸ்ம் இல்ல,என் புள்ள சிம்பு தைரியமா பேசுறது சந்தோஷமா இருக்கு என டி.ராஜேந்தர் தன் கருத்தை பகிர்ந்துள்ளார்.

About models

Check Also

WhatsApp Image 2017-01-20 at 12.46.51 PM

மீடியாவை உள்ளே விடாததால் நடிகர் சங்கம் மவுன போராட்டத்தில் சலசலப்பு

நடிகர் சங்கம் சார்பில் நடிகர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டத்தில் நடிகர் அஜித் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் வந்துள்ளார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *