Breaking News
Home / News in Tamil / எங்களுக்கு தெரியாதா மாட்டை துன்புறுத்தக்கூடாது என்று? சிம்பு பேட்டி

எங்களுக்கு தெரியாதா மாட்டை துன்புறுத்தக்கூடாது என்று? சிம்பு பேட்டி

Simbu speak emotionly about Jallikattu-ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர்களை போலீசார் அடித்திருக்க கூடாது

-நமது கலாசாரத்திற்கு ஆதரவாக போராடியவர்களை போலீசார் அடித்தது தவறு

-போலீசார் அன்று யூனிபார்மை கழற்றி வைத்துவிட்டு லீவு போட்டிருக்கலாம்-

-மாடு தனது கன்றுக்கு வைத்த பாலை கறந்து குடிப்பவர்களுக்கு இதை கேட்க என்ன தகுதியுள்ளது?

-செடி, கொடி கூட உயிரோடு உள்ள தாவரம்தான், ஏன் அதை சாப்பிடுகிறீர்கள்?

-எங்களுக்கு தெரியாதா மாட்டை துன்புறுத்தக்கூடாது என்று?

-நாங்கள் மனிதர்கள் இல்லையா, மனிதாபிமானம் இல்லாத ராட்சதர்களா?

-ஜல்லிக்கட்டு தடை என்பது வேறு லெவல் கேம்-

-தமிழகத்தின் சோறை சாப்பிட்டுவிட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசுவதா?

-ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்று சிலர் கேட்கிறார்கள்-

-முதலில் தமிழ் என்றால் என்னவென்று உன் அப்பா, அம்மாவிடம் கேள்

-எங்களின் பாரம்பரியத்தில் கை வைத்தால் நடப்பதே வேறு-

-நான் பஞ்ச் பேசுவதை போல பேசுவதாக விமர்சனம் செய்தாலும் பரவாயில்லை

-எல்லா தமிழர்களுக்கும் போராடும் உணர்வு இருக்கிறது

-ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராடுவது மகிழ்ச்சி

-ஜல்லிக்கட்டை தடை செய்ய சொல்வது வெளிநாட்டு அமைப்பு

-ஜல்லிக்கட்டு ஒன்றும் விளையாட்டு கிடையாது-

-தமிழர்களை அனாதை என நினைத்துவிட்டீர்களா-சிம்பு

-வெளியே அடித்தீர்கள் பொறுத்துக்கொண்டோம், வீட்டுக்குள் வந்து விட்டீர்களே

-நாங்கள் அநாதைகள்தான்–அஜித், சிம்பு, விஜய் ரசிகர்கள், மத, ஜாதி ரீதியாக தமிழர்கள் பிரிக்கப்பட்டுவிட்டனர்
இப்படி பிரிந்து கிடப்பதால்தான் தமிழர்கள் அனாதையாக்கப்பட்டுள்ளோம்-

-கருத்துகர்நாடகாக்காரர்களுக்கு உணர்வு உள்ளது நம்மை அடிக்கிறார்கள்

-தமிழர்களுக்கு உணர்வு இல்லை-சிம்பு ஆவேசம்

-ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசும் அருகதை எனக்கு உள்ளது

-இன்று கூட நான் பேசாவிட்டால் என்றுதான் பேசுவது-

மகத்தான தமிழ் எனது தாய் மொழி என்பதில் பெருமை-

-5ம் வகுப்புவரை தமிழில் நான் 99, 100 மதிப்பெண்கள் எடுத்தேன்-

-நமது கலாசாரத்தில் கை வைக்கிறார்கள்

-நமது வீட்டுக்குள் வந்து அடிக்கிறார்கள்-

-இதற்கு மேலும் சும்மா இருக்க போகிறீர்களா?

-காஷ்மீரில் ராணுவ வீரர் கொல்லப்பட்டால் இந்தியர் என்கிறது மீடியா

-கன்னியாகுமரி மீனவர்கள் கொல்லப்பட்டால் தமிழர்கள் என்கிறது-சிம்பு ஆவேசம்

-தமிழர்களுக்கு எப்போதுமே பிரச்சினைதான்-

-நான் போராட்டம் நடத்தினால் அரசியலுக்கு வருவதாக கூறிவிடுவார்கள்

-நான் அரசியல்வாதி கிடையாது

-நான் ஒரு நடிகர்தான்-💥

About models

Check Also

வரலட்சுமிக்கு அடுத்தடுத்த குவியும் படங்கள்

வரலட்சுமிக்கு அடுத்தடுத்த குவியும் படங்கள்

தனக்கென்று ஒரு பெயரை தமிழ் சினிமாவில் எடுத்த வரலட்சுமி சரத்குமார் இந்த வாரம் அதிகளவில் பேசப்பட்ட நடிகைகள் லிஸ்டில் இணைந்திருந்தார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *