Home / Uncategorized / புரட்சித் தலைவி ஆசிர்வாதத்தோடு தொடங்கும் எமோஜி..!

புரட்சித் தலைவி ஆசிர்வாதத்தோடு தொடங்கும் எமோஜி..!

புரட்சித் தலைவி ஆசிர்வாதத்தோடு தொடங்கும் எமோஜி..!மிராக்கள் தியேட்டர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் “ எமோஜி “ தமிழ் படத்தின் இயக்குனர் சித்திரை செல்வன், தயாரிப்பாளர் பீட்டர் பாபியா, இசையமைப்பாளர், மற்றும் திரைப்படத்தின் நடிகர், நடிகைகள் ஒன்று சேர்ந்து மறைந்த நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சமாதியில் மவுன அஞ்சலி செலுத்தி, தங்களது எமோஜி திரைப்படத்தின் துவக்கப் பணிகளை அம்மாவின் ஆசிர்வாதத்தோடு இனிதே துவங்குகிறோம்.

குறிப்பு – நேரம் : காலை 9 மணி

தேதி ; 08.01.2017 ( நாளை )

இடம் ; புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நினைவிடம்

மெரீனா கடற்கரை.

இப்படிக்கு

எமோஜி படக்குழுவினர்

மிராக்கள் தியேட்டர்ஸ்.

About models

Check Also

த்ரிஷாவுக்கு இந்த ஆண்டில் எத்தனை படம் கைவசம் உள்ளது தெரியுமா ?

த்ரிஷாவுக்கு இந்த ஆண்டில் எத்தனை படம் கைவசம் உள்ளது தெரியுமா ?

ஜல்லிக்கட்டு விவகாரத்தினால் டிவிட்டரை விட்டு விலகிய த்ரிஷா காதலர் தினம் முதல் மீண்டும் டிவிட்டரில் தீவிரமாக பதிவிட்டு வருகிறார். அதிலும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *