Home / Uncategorized / சத்தமில்லாமல் வெளியான VIP2 பர்ஸ்ட் லுக்..! ரசிகர்கள் உற்சாகம்

சத்தமில்லாமல் வெளியான VIP2 பர்ஸ்ட் லுக்..! ரசிகர்கள் உற்சாகம்

சத்தமில்லாமல் வெளியான VIP2 பர்ஸ்ட் லுக்..! ரசிகர்கள் உற்சாகம் ‘கோச்சடையான்’ படத்திற்கு பிறகு  VIP2 படத்தை சவுந்தர்யா இயக்குகிறார். இப்படத்தில் கஜோல் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கிட்டதட்ட வில்லி. இதில்தான் முதலில் நடிக்க ஐஸ்வர்யாராயை அணுகினாராம் சவுந்தர்யா.

முழு கதையையும் கேட்ட ஐஸ், “இதில் எனக்குன்னு பேர் சொல்ற மாதிரி என்ன இருக்கு?” என்று ஒரு வரியில் விமர்சனம் செய்ய, அதற்கப்புறம் உள்ளே வந்தவர்தான் கஜோல். ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்கத் திட்டமாம்.

“ஒரு சீன்ல நீங்க வரணும்ப்பா…” என்று அப்பாவிடம் ஆஃபர் வைத்திருக்கிறார் சவுந்தர்யா.  தற்போது புத்தாண்டு ஸ்பெஷலாக படத்தின் பர்ஸ்ட் லுக்கை சைலண்டாக வெளியிட்டுள்ளார் சவுந்தர்யா. இதை பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் சென்னை ட்ரெண்டிங் வைத்து கொண்டாடி  வருகின்றனர்.

About models

Check Also

kushboou88

ட்வீட் போட்டு சிக்கிய பீட்டா: குஷ்பு கொடுத்த பதிலடி

தனது ட்வீட்டுக்கு பதில் அளித்த பீட்டா அமைப்பை நடிகை குஷ்பு விளாசியுள்ளார். ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி அளிக்கக் கோரி தமிழகத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *