Home / News in Tamil / பிரதமர் மோடியின் நடவடிக்கை எனக்கு கிடைத்த பரிசு, அஜித் பட நடிகர் கருத்து

பிரதமர் மோடியின் நடவடிக்கை எனக்கு கிடைத்த பரிசு, அஜித் பட நடிகர் கருத்து

எல்லோரும் பேசிக்கொள்வது நேற்று மத்திய அரசின் சார்பில் பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையை தான்.

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு திரையுலகத்தையும் அதிர வைத்தது.

பலரும் கருத்து சொன்ன நிலையில் சற்று வித்தியாசமாக நடிகர் அசோக் செல்வன், இந்த அறிவிப்பை தனது பிறந்தநாள் பரிசாக ஏற்றுக்கொள்கிறேன் என கூறினார். நேற்று இவர் தனது பிறந்தநாளை கொண்டாடினார். பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பில்லா 2 படத்தில் இளவயது அஜித்தாக அசோக் செல்வனின் புகை படத்தை காட்டுவார்கள். மேலும் விஜய் சேதுபதியுடன் ஆரஞ்சு மிட்டாய், தெகிடி, பிஸ்சா 2 படங்களில் நடித்தவர்.

About models

Check Also

அஜித்தின் ஹாட் ட்ரிக் இயக்குனருடன் இணைகிறாரா சிவகார்த்திகேயன்?

அஜித்தின் ஹாட் ட்ரிக் இயக்குனருடன் இணைகிறாரா சிவகார்த்திகேயன்?

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *