Breaking News
Home / News in Tamil / விஜய் போலத்தான் விஜய் ஆண்டனியும் – எஸ். ஏ.சந்திரசேகர்

விஜய் போலத்தான் விஜய் ஆண்டனியும் – எஸ். ஏ.சந்திரசேகர்

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள சைத்தான் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில் பல பிரமுகர்களுடன் தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனி அறிமுகப்படுத்திய எஸ். ஏ .சந்திரசேகரும் கலந்து கொண்டார்.

தன் குருவை கவுரவப்படுத்த இன்று சைத்தான் பாடல் வெளியீட்டு விழாவுக்கு விஜய் ஆண்டனி எஸ். ஏ. சந்திரசேகரை அழைத்தார்.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் “விஜய் ஆண்டனி வளர்ச்சி ரொம்ப சந்தோஷத்தை கொடுக்கிறது. நான்கு படங்களிலே மக்களிடமும், விநோயோகஸ்தர்களிடமும் நல்ல பெயரை வாங்கியுள்ளார். விஜய்யை எப்படி பார்க்கிறானோ அப்படி தான் விஜய் ஆண்டனியும் பார்த்து சந்தோஷப்படுகிறேன்” என்றார்.

About models

Check Also

சமந்தாவின் வாட்ஸ் அப் சாட்டிங்  வெளிவந்து வைரலாகிவிட்டது- இதோ

சமந்தாவின் வாட்ஸ் அப் சாட்டிங் வெளிவந்து வைரலாகிவிட்டது- இதோ

சமந்தா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் விரைவில் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்யவுள்ளார். சமீபத்தில் தான் இவர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *