Home / News in Tamil / ஏய் அஜித் ஆளுடா- வெட்கப்பட்டு ஓடிய பிரபல நடிகை

ஏய் அஜித் ஆளுடா- வெட்கப்பட்டு ஓடிய பிரபல நடிகை

அஜித்தின் ரசிகர்கள் பலம் நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

அஜித்தை அவருடைய ரசிகர்கள் செல்லமாக தல என்று தான் அழைப்பார்கள்.

அந்த வகையில் தீனா படத்திற்கு பிறகு தான் இவருக்கு இந்த பெயர் வந்தது. இதில் இவருக்கு ஜோடியாக லைலா நடித்திருந்தார்.

ஒரு முறை லைலா மும்பை விமான நிலையம் சென்ற போது பலரும் அவரை பார்த்து கைக்காட்டினார்களாம்.

அவரும் தமிழ் ரசிகர்கள் தான் என புரிந்துக்கொண்டு கை அசைக்க, அனைவரும் ‘ஏய் தல ஆளுடா’ என சத்தம் போட்டார்களாம்.

லைலாவிற்கு என்ன ரியாக்‌ஷன் கொடுப்பதே என்றே தெரியாமல் அங்கிருந்து வெட்கப்பட்டு நகர்ந்துவிட்டாராம்.

About models

Check Also

அட்லி படத்தின் பாடல்களை வெளியிடும் கமல்ஹாசன்

அட்லி படத்தின் பாடல்களை வெளியிடும் கமல்ஹாசன்!

‘ராஜா ராணி’, ‘தெறி’ ஆகிய படங்களை இயக்கிய அட்லியின் தயாரிப்பில் முதன்முதலாக உருவாகிவரும் படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *