Home / News in Tamil / சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி – ரசிகர்கள் உற்சாகம்

சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி – ரசிகர்கள் உற்சாகம்

சிவகார்த்திகேயன் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தை பற்றி தகவல்கள் வந்துள்ளது. இந்த படத்தில் சிவா ஒரு வேற்றுகிரக வாசியாக நடிக்க இருக்கிறாராம்.

இந்த தகவலை கேட்ட ரசிகர்கள் அனைவரும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். இதுபோன்ற ஒரு கதைக்களம் தமிழ் சினிமாவில் புதிது என்பது குறிப்பிடத்தக்கது.

About models

Check Also

அட்லி படத்தின் பாடல்களை வெளியிடும் கமல்ஹாசன்

அட்லி படத்தின் பாடல்களை வெளியிடும் கமல்ஹாசன்!

‘ராஜா ராணி’, ‘தெறி’ ஆகிய படங்களை இயக்கிய அட்லியின் தயாரிப்பில் முதன்முதலாக உருவாகிவரும் படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *