Breaking News
Home / News in Tamil / ரசிகர்கள் எதிர்பார்த்த படத்தை கையில் எடுத்த ஷங்கர்- அடுத்தப்படம்?

ரசிகர்கள் எதிர்பார்த்த படத்தை கையில் எடுத்த ஷங்கர்- அடுத்தப்படம்?

shankar_625x300_71410882316ஷங்கர் படம் என்றாலே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள். அவர் இயக்கும் படம் மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் தரமான படங்களை கொடுப்பவர்.

இதில் குறிப்பாக இவர் தயாரித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி மெகா ஹிட் ஆன படம், இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகவுள்ளது.

இந்த பாகத்திலும் வடிவேலு- சிம்புதேவன் கூட்டணியில் இப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து ஷங்கர் தயாரிக்கவுள்ளார்.

About models

Check Also

நான் அரசியல்வாதியல்ல, கலைஞன்- ரஜினியின் அறிக்கை கூறுவது என்ன?

நான் அரசியல்வாதியல்ல, கலைஞன்- ரஜினியின் அறிக்கை கூறுவது என்ன?

இலங்கையின் லைகா நிறுவனம் கட்டியுள்ள வீடுகளை மக்களுக்கு அளிக்க நடிகர் ரஜினி அங்கு செல்ல இருக்கிறார் என்ற தகவல்கள் வந்திருந்தது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *