Breaking News
Home / News in Tamil / “தல” அஜித் ரசிகர்களின் பேஸ்புக் பேஜ் படைத்த சாதனை?

“தல” அஜித் ரசிகர்களின் பேஸ்புக் பேஜ் படைத்த சாதனை?

அஜித்குமார் (5)அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இவருக்கு என எந்த ஒரு பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கம் என அதிகாரப்பூர்வமாக இல்லை.

இந்நிலையில் ரசிகர்களே தான் சில பக்கங்களை நடத்தி வருகின்றனர், அதில் ஒரு பக்கத்தில் 2013 ஆண்டு அஜித் குறித்து சில பதிவுகளை பகிர்ந்துள்ளனர்.

அவை 1 மில்லியன் லைக்ஸ், 3 லட்சம் ஷேர், 65 ஆயிரம் கமெண்ட் தற்போது வரை வந்துள்ளது, அதிகாரப்பூர்வ பக்கத்தில் கூட இப்படி லைக்ஸ் வருவது கடினம் தான்.

About models

Check Also

சமந்தாவின் வாட்ஸ் அப் சாட்டிங்  வெளிவந்து வைரலாகிவிட்டது- இதோ

சமந்தாவின் வாட்ஸ் அப் சாட்டிங் வெளிவந்து வைரலாகிவிட்டது- இதோ

சமந்தா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் விரைவில் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்யவுள்ளார். சமீபத்தில் தான் இவர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *